[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

'வர்தா' என்றால் சிவப்பு ரோஜாவாம்...!

name-of-cyclone-vardah-meaning-is-red-rose

வர்தா என்றால் சிவப்பு ரோஜா என்று அர்த்தமாம்.

நேற்று இரவு முதல் சென்னையை கடுமையாக தாக்கிவரும் புயலுக்கு பாகிஸ்தான்தான் ‘வர்தா’ என்று பெயர் சூட்டியுள்ளது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று அர்த்தம்.

புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு ஒரு பெயர் சூட்டும் வழக்கம் 20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக மனிதர்களை போல புயல்களுக்கும் பெயர் சூட்ட தொடங்கினர்.

ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது. 8 நாடுகள் இணைந்து 64 பெயர்கள் கொண்ட பட்டியலை புயலுக்காக தொகுத்துள்ளன. அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புயல் பெயருக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. தற்போது சென்னையைத் தாக்கி வரும் ‘வர்தா’ புயலுக்கு சிவப்பு ரோஜா என்பது பொருளாகும். பாகிஸ்தான் வங்க கடலில் உருவான புயலுக்கு ‘வர்தா’ என பெயர் சூட்டியது. உருதுச் சொல்லான வர்தாவுக்கு தமிழில் அர்த்தம் ‘சிவப்பு ரோஜா’. இந்த ரோஜாவின் தாக்கம் இன்று இரவு 7 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close