[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கருணாநிதியிடம் ரஜினி நலம் விசாரிப்பு

actor-rajnikant-meets-dmk-president-m-karunanidhi-and-enquires-about-his-health

திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி ஒரு வாரகால சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். அதனால், திமுக தொண்டர்களும் நண்பர்களும் கருணாநிதியைச் சந்திக்க வரவேண்டாம் என்று அக்கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தநிலையில், கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல, கவிஞர் வைரமுத்துவும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close