[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

துக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி..?!

auditor-gurumurthy-was-appointed-in-thuglak-magazine-editor

பிரபல ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி துக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர், எழுத்தாளர் ‌என பன்முகத்தன்மை‌ கொண்ட அரசியல் விமர்சகர் சோ ராமசாமி துக்ளக் இதழை நடத்தி வந்தார். அரசியல் நையாண்டிகளுக்கு பிரசித்தி பெற்ற துக்ளக் இதழுக்கு என்றே தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை சோ ராமசாமி காலமானார்.

இதனை அடுத்து துக்ளக் இதழின் தலைமை ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்திக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close