[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

முதலமைச்சர் உடல்நிலை கவலைக்கிடம்... அப்போலோ துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி தகவல்

sangeetha-reddy-tweet-about-jayalalitha-health

அப்போலோ மருத்துவமனையின் துணை இயக்குனர் சங்கீதா ரெட்டி முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று மதியம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டது. இந்த செய்தி குறிப்பில் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமணையின் துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி, முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகதனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிக்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close