[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அப்போலோ மருத்துவமனையை சுற்றி பாதுகாப்புப்பணியில் 2000 போலீசார்

police-deploy-in-tamilnadu

முதல்வர் உடல் நிலை குறித்து வதந்தி பரவி வருவதால் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றி 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்லவும், வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் ‘சமூக வலைதளங்கள் அனைத்தும் காவல் துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தற்போது தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்கையில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதலவர் உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருவதால் அசம்பாவித் அச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் சமார் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப்‌பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close