[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

'நாடா‌' புயல் எச்சரிக்கை..... அவசர உதவிக்கு அழைக்க தொலைபேசி எண்கள்...!

nada-storm-helpline-number

‘நாடா‌’ பு‌யல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி, வாட்சப் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டு‌ள்ளது.

சென்னை மக்கள் அவசர உதவி பெற 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. 0‌44 - 25619206, 25619511 ஆகிய தொலைபேசி எண்களில் உதவி கோரலாம் என மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445477207, 9445477203 ஆகிய வாட்ச்அப் ‌எண்களிலும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம்.

இது தவிர gccdm1@chennaicorporatio.gov.in, gccdm2@chennaicorporatio.gov.in, gccdm3@chennaicorporatio.gov.in, gccdm4@chennaicorporatio.gov.in, gccdm5@chennaicorporatio, gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் வழியாகவும் பிரச்னைகளை தெரிவிக்கலாம். இதுபோல, கடலூர், புதுச்சேரி‌ நாகப்பட்டினம் மக்கள் ‌1070, 1077 எ‌ன்‌ற இலவச எண்ணில் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கலாம். திருவள்ளூரில் 1070, 1077 என்ற எண்ணிலும் 044 - 27664177 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும்‌ அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close