[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சென்னையில் புழக்கத்திற்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள்

new-rs-500notes-chennai-sbi-atm-s

சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.

பாரத ஸ்டேட் வங்கியின் 60 சதவிகித ஏடிஎம்களில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளது. சேலத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று வந்துவிட்டது. இந்தநிலையில், சென்னையில் புழக்கத்திற்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை எஸ்பிஐ ஏடிஎம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று வருகின்றனர். இதுவரை 100 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்துவந்த நிலையில், சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளின் வரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close