[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சில்லறை தட்டுப்பாடு... பேடிஎம்மில் வணிகம் செய்யும் திருச்செங்கோடு வியாபாரிகள்

thiruchengode-sellers-used-paytm-to-sold-their-products

திருச்செங்கோடு பகுதியில் சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க பேடிஎம் (PAYTM) ஆப் மூலம் பண பரிவர்த்தனையில் சிறுவணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக மளிகை கடை, தேனீர் கடை போன்றவற்றில் சில்லறைத்தட்டுப்பாடு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்செங்கோடு பகுதியில் பேடிஎம் (PAYTM) மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனையில் சிறுவணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close