[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

4 தொகுதி தேர்தல்.. காலை 11 மணி வரை வாக்கு சதவிகித நிலவரம்

four-constituency-election-details-upto-11pm

தேர்தல் நடைபெற்று வரும் 4 தொகுதிகளில் காலை 11 வரை பதிவான வாக்குகள் சதவிகிதம் விபரம் பின்வருமாறு:

காலை 11 மணி வரை 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குள் சதவிகிதம்.

தஞ்சாவூர்- 34.21 %

திருப்பரங்குன்றம்- 36.00%

அரவக்குறிச்சி- 43.00%

நெல்லித்தோப்பு- 40.00%

மாலை 5 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யலாம். இதுவரை எந்த தொகுதியிலும் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் எந்தவித பிரச்னையுமின்றி அமைதியான முறையில் வாக்களிக்க ஏதுவாக போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close