[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வரி செலுத்த பழைய நோட்டுகள் ஏற்பு... குவியும் வரிவசூல்

old-500-and-1000-rupees-notes-accepted-for-tax-bill

வரி செலுத்த பழைய ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படுவதால் மதுரை மாநகராட்சியில் 3 நாட்களில் 9 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளது.

வரி செலுத்துவதற்காக பழைய ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே 6 கோடி ரூபாய் வரி வசூ‌லானதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவதற்காக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 41 வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை வரி வசூல் செய்யப்படுகிறது. 3 நாட்களில் 9 கோடி ரூபாய் வரி வசூலானது இதுவே முதல்முறை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close