[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

காவிரி விவகாரம்.. குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.க்கள்

cauvery-issue-dmk-mp-s-meet-president-pranab-mukherjee

காவிரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து முறையிட உள்ளனர்.

இதற்காக திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேசிய அக்கட்சியின் எம்.பி கனிமொழி, தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close