JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழ்நாடு 16 Sep, 2016 02:24 PM

தமிழகத்தில் புதிதாக 5 வருவாய் வட்டங்கள்... முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 வருவாய் வட்டங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைப் பிரித்து சிங்கப்புணரியிலும், உடையார்பாளையத்தை பிரித்து ஆண்டிமடத்திலும் புதிய வட்டம் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீடாமங்கலத்தைப் பிரித்து கூத்தாநல்லூரிலும், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் ஆகியவற்றை சீரமைத்து கயத்தாறிலும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து பிரித்து ஸ்ரீமுஷ்ணத்திலும் புதிய வட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

4 கோடி ரூபாயில் இந்த புதிய வருவாய் வட்டங்கள் ஏற்படுத்தப்படும் நிலையில், 16 வட்டாட்சியர் அலுவலகங்கள் 48 கோடியே 39 லட்ச ரூபாயில் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads