[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

ரியோ ஒலிம்பிக்...மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தோல்வி

indian-women-s-hockey-team-failed-at-the-rio-olympics

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பிரிட்டன் அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, முதல் வெற்றிக்கான முனைப்புடன் விளையாடியது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. பின்னர் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் அணி 3 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.

இந்திய வீராங்கனைகள் இறுதிவரை போராடியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் மூன்றுக்கு - பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வெற்றி பெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close