[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

சென்னையில் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

athletics-championship-in-chennai

மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.

ஓட்டம், தடை தாண்டுதல், குண்டு எறிதல், உள்ளிட்ட 22 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆடவர் பிரிவில் சென்னையை சேர்ந்த கார்த்திக்கும், மகளிர் பிரிவில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கீர்த்திகாவும் முதலிடம் பிடித்தனர்.

மும்முறை தாண்டுதல் மகளிர் பிரிவில் காயத்ரி முதலிடத்தைப் பிடித்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் சிறப்பாக செல்படுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close