[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்

icc-reveals-champions-trophy-schedule

இங்கிலாந்தில் அடுத்தாண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. 8 நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப்போட்டி அடுத்தாண்டு ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை மீண்டும் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுடன் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன.

ஏ பிரிவில், உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியுசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன. கார்டிஃப் நகரில் நடைபெறும் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி,‌ பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close