[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

மகளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்த ஹர்பஜன் சிங்

harbhajan-singh-playing-his-daughter-video

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த பல சீசனாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்பஜனை ஏலம் எடுத்தது. தன்னை சென்னை அணி ஏலம் எடுத்தது முதலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் தன்னுடைய கருத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் ஹர்பஜன். இந்த நிலையில் நேற்று தன் மகளுடன் விளையாவது, பேட்டிங் கற்றுக் கொடுப்பது மாதிரியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. சில தினங்களுக்கு முன் தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வீடியோ ஒன்று  வெளியாகி  அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close