[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

டாஸ் வென்ற சென்னை அணி ! ரெய்னா இல்லாத முதல் ஆட்டம்

csk-won-the-toss-and-decided-to-bowl

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. 

சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனையடுத்து அடுத்த இரண்டு போட்டிகளில் ரெய்னா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி மொஹாலியில்  நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதன் முறையாக ரெய்னா இல்லாத சென்னை அணி களமிறங்கியுள்ளது. ரெய்னாவிற்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ரெய்னா. கடந்த 8 சீசன்களில் ஒருபோட்டியில் கூட ரெய்னா இடம்பெறாமல் போனது கிடையாது. தற்போது ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முறையாக ரெய்னா இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாகி உள்ளது. இதுவரை 163 ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ள ரெய்னா 4558 ரன்களுடன் சராசரி 33.76 வைத்து இருகிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close