[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!

2nd-test-england-won-the-toss-and-elected-to-field


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1884ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்புத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

ஆஷஸ் வரலாற்றில் முதல் முறையாக நடக்கும் பகலிரவு - டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இது. ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு, விரலில் காயம் ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மொயின் அலியால் பந்துவீச முடியாவிட்டாலும் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்திருந்தார். அதன்படி அவர் அணியில் இணைந்துள்ளார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close