[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
விளையாட்டு 28 Oct, 2017 06:23 PM

ஷிகர் தவானை தேடிய மகன்: வைரலாகும் வீடியோ

shikhar-dhawan-s-son-who-searched-video-of-diamond

தேசிய கீதம் பாடப்படும் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானை, அவரது மகன் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷத்தில் கத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். இந்த காட்சியை தனது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பார்த்த ஷிகர் தவானின் மகன் ஸோரோவர், தனது தந்தையை காட்டும் போது உற்சாகத்தில் கத்தி உள்ளான். இந்த அழகான பதிவை வீட்டில் இருந்த தவானின் மனைவி போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த வீடியோவை தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வரிகளுடன் பதிவிட்டுள்ளார். அதில், என் மகன் என்னை தேடும் காட்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீரே வந்து விட்டது. எனக்கு எல்லாமே எனது மகன்தான். நான் பார்த்திலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இதுதான் என்று தவான் உணர்ச்சிவசமாக பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த வீடியோவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் தவான் அதிரடியாக ஆடி 68 ரன்களை குவித்தார். இந்தியா எளிதாக வென்று ஒருநாள் தொடரை சமன் செய்யதில் தவானின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close