[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
விளையாட்டு 05 Oct, 2017 06:27 PM

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் வெல்லப்போவது யார்?

who-will-win-the-world-cup-football-qualification-round

பெரு அணிக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் வெற்றி பெறுவோம் என அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் சாம்போலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இரு அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டி அர்ஜென்டினாவில் நாளை காலை நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற, நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இரு அணிகளுக்கும் இருக்கிறது.

இந்நிலையில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. தற்போது பெரு அணி நான்காவது இடத்திலும், அர்ஜென்டினா அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close