[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை: ஜோசப் பார்க்கர் சாம்பியன்

joseph-parker-beats-hughie-fury-to-retain-wbo-world-heavyweight-title-as-it-happened

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜோசப் பார்க்கர் வெற்றி பெற்றுள்ளார்.

டபுல்யூபிஓ உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை பட்டத்தை நியூசிலாந்து வீரர் ஜோசப் பார்க்கர் வென்றார். பட்டத்திற்காக போட்டியில் பிரிட்டன் வீரர் ஹியுகி பியூரியுடன் ஜோசப் மோதினார். விறுவிறுப்பான போட்டியின் முடிவில், மூன்று நடுவர்கள் கொடுத்த 118-110, 118-110, 114-114 என்ற புள்ளிகள் அடிப்படையில் பார்க்கர் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஹியுகி பியூரி, முன்னாள் உலகச் சாம்பியன் டைசன் பியூரியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close