[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரு அணிகள் இணைவதன் மூலம் எதிரிகள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
  • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
  • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
  • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
விளையாட்டு 25 Jul, 2017 06:25 PM

டெஸ்ட்டில் அறிமுகமாகிறார் பாண்ட்யா: கோலி தகவல்

pandya-is-introduced-in-the-test-kohli-information

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்க வாய்ப்புள்ளது என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நாளை தொடங்குகிறது. 

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய விராத் கோலி, ’கடந்த 2015-ல் இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது 5-வது பவுலர் சிறப்பாக செயல்படவில்லை. இன்னொரு பேட்ஸ்மேனின் தேவையும் இருந்தது. இப்போது அதை ஈடுகட்டும் விதமாக ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். பாண்டியா விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர். எந்தப் போட்டியிலும் அது எந்த நாட்டில் நடந்தாலும் அங்கு விக்கெட் எடுக்கும் திறமையை பெற்றவர். அவருக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். காலே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். லோகேஷ் ராகுல் சிறந்த வீரர். கடந்த முறை நடந்த போட்டிகளில் அவர் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். காய்ச்சல் காரணமாக அவர் ஆடவில்லை. அவருக்கு பதில் அபினவ், தவானுடன் களமிறங்குவார். இலங்கை அணியை பொறுத்தவரை ஹெராத் சிறந்த பந்துவீச்சாளர்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close