[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

lord-vishnu-cover-photo-row-non-bailable-warrant-against-ms-dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கையொன்றில், தோனியை இந்து கடவுளைப்போன்று சித்தரித்து படம் வெளியானது. இது இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக விஷ்வ இந்து பரிஷித்தைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த அனந்தபூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close