[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதி பெறும்: டிராவிட் நம்பிக்கை

india-would-definitely-be-in-semis-of-world-t20-rahul-dravid

உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதி பெறும் என்று ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தோனி தலைமையிலான தற்போதைய இந்திய அணி அனைத்து வகைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் அரையிறுதியில் இந்திய அணி நிச்சயம் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

அதேநேரம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற குறிப்பிட்ட போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் டிராவிட் குறிப்பிட்டார்.

ஹர்திக் பாண்ட்யா மற்றும் பவன் நெகி ஆகியோரின் வருகையால் இந்திய அணியில் 8 மற்றும் 9 ஆவது வீரரும் பேட் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close