[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸி

pakistan-close-day-3-70-2-chasing-an-unlikely-490

பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

பிரிஸ்பெனில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 429 ரன்களும், பாகிஸ்தான் அணி 142 ரன்களும் எடுத்தன. பாகிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்மாக உஸ்மான் காவ்ஜா 74 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களும் எடுத்தனர். 490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 41 ரன்களுடனும், யூனுஸ் கான் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close