[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

4 நாடுகள் ஹாக்கித் தொடர்.... இந்திய அணிக்கு முதல் வெற்றி

four-nations-hockey-india-beat-malaysia

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 4 நாடுகள் ஹாக்கித் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் மலேசிய அணியை எதிர்த்து விளையாடியது. மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றியை வசமாக்கியது.

இந்திய அணியின் சார்பில் நிகின் திம்மையா 2 கோல்களும், ருபீந்தர் சிங் பால், ஆகாஷ்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close