[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணி ஆதிக்கம்

india-dominates-in-south-asian-games

அசாம் மற்றும் மேகாலயாவில் நடைபெற்று தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், வில்வித்தை, நீச்சல், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்திய அணி அதிகளவில் பதக்கம் வென்றது.

குறிப்பிடத்தக்க அம்சமாக, மல்யுத்ததில் மொத்தமுள்ள 16 பிரிவுகளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 14 தங்கப்பதக்கங்களை வென்றனர். பளுதூக்குதலில் 4 தங்கப்பதக்கங்களை இந்திய அணி வென்றது.

மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் மரியா வாஸிரை 10-12, 11-7, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் ஜோஸ்னா தோற்கடித்தார்.

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 53 தங்கம், 20 வெள்ளி, 6 வெண்கலம் என 79 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close