JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
இந்தியா 08 Apr, 2016 07:36 AM

வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி பயங்கரவாதிகளுக்கு சாதகமா?

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாதுகாப்பு வசதிகளை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்திவிடக் கூடும் என மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்புகள் கவலை அடைந்துள்ளன.

வாட்ஸ் ஆப்பில் வந்துள்ள புது வசதி பயங்கரவாதிகளுக்கு சாதகமாக முடிந்துவிடாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் முறையிடவும் பாதுகாப்பு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

காஷ்மீர் பயங்கரவாதிகள் வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகளை பரவவிட்டு மோதல்களுக்கு வித்திடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தங்களால் இத்தகைய தகவல் பரிமாற்றங்களை அறிய முடியாத நிலை ஏற்படும் என பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. இதற்கிடையில் வாட்ஸ் ஆப்பின் புது வசதி குறித்து அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள வாட்ஸ் ஆப் பயனாளிகள் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் சம்மந்தப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் அறிய முடியாத வகையில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads