[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஜூலையில் புதிய செயற்கைக்கோள்: பேரிடர்களை முன்கூட்டியே தெரிவிக்கும்

insat-3dr-satellite-will-launch-on-july-mylswamy-annadurai

பேரிடர்களை முன்கூட்டியே தெரிவிக்கும் விதமாக ஜூலை மாதம் இன்சாட் 3DR செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கோவையில் தமிழ்நாடு அனைத்தாசிரியர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் மங்கல்யான் 2-ன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். ஓய்வு பெரும் ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருதுகள் பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாக சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருவதாகவும், அடிப்படை அறிவியல் கல்வியை ஆரம்பம் முதலே பயின்ற பள்ளி மாணவர்கள் இஸ்ரோவின் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close