[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்ஃபோன் வெளியீடு

micromax-confirms-infinity-smartphone-series-launch-on-august-22

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்ஃபினிட்டி ஸ்மார்ட்ஃபோனை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடுகிறது.

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற உள்ள அறிமுக விழாவில் புதிய இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய இன்ஃபினிட்டி ஸ்மார்ட்ஃபோனில், 5.7 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே, 18:9 ரேசியோ வளைந்த முனைகள், ஃபேஸ் அன்லாக் ஃபீச்சர்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், நல்ல திறன் கொண்ட டூயல் கேமரா, உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை 14,990 ருபாய் ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close