[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

விண்வெளி மையத்துக்குள் நுழைந்த சீன வீரர்கள்..!

chinese-astronauts-dock-with-space-lab

நிரந்தர விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி வீரர்கள் டியாங்காங்-2 ஆய்வகத்தைச் சென்றடைந்தனர்.

விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள டியாங்காங் ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ள ஷென்ஷூ - 11’ விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் இருவரை சீனா அனுப்பியது. டியாங்காங்-2 விண்வெளி ஆய்வு மையத்தினை 2022ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவர சீனா முடிவு செய்து, அதற்கான பணிகள் முடுக்கிவிட்டுள்ளது.

புதிய விண்வெளி மையத்தை அமைக்கும் ஆய்வு பணிகளை 33 நாட்கள் அவர்கள் அங்கிருந்து மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனா சார்பில் இதுவரை ஆறு முறை விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தற்போதைய பயணம்தான் விண்வெளியில் நீண்ட காலம் மேற்கொள்ளப்படும் பயணமாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close