[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை

gk-request-rte-act-implement

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தினை தனியார் பள்ளிகள் முறையாக அமல்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக கடைப்பிடிக்காத தனியார் பள்ளிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார். கல்விக் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு கமிட்டியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், தமிழக அரசு புதிய கமிட்டி அமைத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கான கல்வியில் தனிக்கவனம் செலுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close