[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

திமுக, அதிமுக விளம்பரங்களில் நடித்த பாட்டி:புதிய தலைமுறைக்கு பேட்டி

dmk-and-admk-propaganda-videos-same-old-lady-in-both-puthiyathalaimurai-s-interview-with-her

சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்து வருகின்றன. அந்த வகையில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் விளம்பரங்களிலும் ஒரே பாட்டி நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் வசிக்கும் பாட்டி கஸ்தூரியுடன் செய்தியாளர் சுப்ரமணியன் கலந்துரையாடினார். அப்போது பேசிய பாட்டி, அதிமுக விளம்பரத்தை குறும்படம் என்று நினைத்து தான் நடித்தேன் என்றார். திமுக விளம்பரம் குறித்து கூறுகையில், இது விளம்பரம் என்று தெரியும் ஆனால் கட்சி விளம்பரம் என்று தெரியாது என்றார். இயக்குனர் அளித்த வசனத்தை அவர்கள் கூறிய படி கேட்டு தான் நடித்ததாகவும், யார் ஆட்சிக்கு வந்தாலும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close