[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தொல்.திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

thol-thirumavalavan-files-nomination-from-kattumannarkoil

மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக- தமாகா சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமிடம் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close