[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!

முதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

central-minister-pon-radhakrishnan-meet-cm-palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். 

இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகி புயலினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எந்தவித பாரபட்சமின்றி இழப்பீடு வழங்கிட முதலமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கிடவும், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுத்திட அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close