[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
அரசியல் 04 Jan, 2018 11:52 AM

மீண்டும் சட்டப்பேரவை அவை முன்னவரானார் ஓபிஎஸ்

new-posting-for-ops-in-tn-assembly

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வரும் 8-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அவை முன்னவர் பொறுப்பை செங்கோட்டையன் கவனித்து வந்த நிலையில் அந்த பொறுப்பு ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ஈபிஸ் அணிகள் இணைந்துள்ளதால் அவை முன்னவர் பொறுப்பு பன்னீர்செல்வமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது ஓபிஎஸ்தான் அவை முன்னவராக செயல்பட்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அவை முன்னவர் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தீர்மானமும் கொண்டுவரப்படும் போது அனை முன்னவர்தான் அதனை முன்மொழிவார். பிறகுதான் மற்ற உறுப்பினர்கள் வழிமொழிவார்கள். இந்நிலையில் இந்த பொறுப்பு ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close