[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக கையைக் கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின்

dmk-stalin-slams-bjp-governance

அதிமுக ஆட்சியை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற மத்தியில் ஆளும் பாஜக திட்டமிடுகிறது. ஆனால் அவர்களால் கையைக் கூட ஊன்ற முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் எம்.பி. தங்வேலுவின் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் ஆளும் ஆட்சியை ஏன் இன்னும் கலைக்கவில்லை என திமுகவை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவதாக கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள வருமான வரி சோதனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார். மாநில அரசை மிரட்டி, தமிழகத்தில் காலூன்ற நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது என்றும் ஸ்டாலின் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close