[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் இல்லை: ஹெச்.ராஜா

bjp-national-secretary-h-raja-said-about-kamal-app

நடிகர் கமல்ஹாசனுக்கு சினிமாவைத் தாண்டி அரசியல் ஞானம் இல்லை பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்தார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “உலக நாயகன் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். நேற்றைய தினத்தில் அவர் மையம் விசில் என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது இந்த புதிய செயல்கள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஆனால் கமலுக்கு சினிமா உலகத்தை தாண்டி அரசியல் ஞானம் இல்லை.” என்று கூறினார். 

நேற்று பிறந்த நாளின் போது மையம் விசில் என்ற சேவை செயலி ஒன்றை அறிமுகப்படுத்திய கமல், தான் அரசியல் வருவதற்கு உறுதி என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்கள் வரவேற்பும், கருத்துக்களும், விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹெச்.ராஜா இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close