[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

மழை வந்தால் வெள்ளம் ஏற்படுவது இயற்கை: சரத்குமார்

flood-is-nature-if-rain-comes-sarath-kumar

மழை வந்தால் வெள்ளம் ஏற்படுவது இயற்கை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சரத்குமார், அவரது மனைவி ராதிகா உள்பட குடும்பத்தினர் வழிபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மழை வந்தால் வெள்ளம் ஏற்படுவது இயற்கை எனக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close