[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

ஒரு குடும்பம் அபகரிப்பதை தடுக்க புது இயக்கம் தொடங்கினார் எம்ஜிஆர்: துணைமுதல்வர் ஒபிஎஸ்

ops-condamt-dmk-on-twitter-account

ஒரு குடும்பம் அபகரிப்பதை தடுக்க புது இயக்கமே தொடங்கினார் எம்ஜிஆர் என தனது ட்விட்டரில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவை விமர்சித்துள்ளார்.

ஊருக்காக கொடுத்ததை ஒரு குடும்பம் மட்டுமே அபகரிப்பதை தடுப்பதற்காகதான் புது இயக்கமே தொடங்கினார் எம்.ஜி.ஆர். .ஈழத்தமிழர்களின் உயிரே போனாலும், அவர்களுடைய மைனாரிட்டி ஆட்சி போய் விட கூடாது என்பதற்காக, அப்போதைய மத்திய அரசிடம், கைகட்டி, வாய் பொத்தி நின்றது திமுக என்றும் இனி எத்தனை தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டிலே அமையப் போவது அம்மா ஆட்சிதான் என்றும் கருத்திட்டு உள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close