[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
அரசியல் 02 Oct, 2017 09:22 AM

ஈழ விடுதலை யுத்தம் புதிய பரிமாணம் எடுத்துள்ளது: வைகோ பேட்டி

mass-celebrations-for-vaiko-at-chennai-airport-after-returning-from-unhrc-geneva

ஈழ விடுதலை யுத்தம் முடிந்துவிடவில்லை; புதிய பரிமாணம் எடுத்துள்ளது என்று ஜெனீவாவில் இருந்து சென்னை திரும்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ,நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வைகோ, நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கடந்த 16 ஆண்டுகளில் 4 முறை விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்போதுதான் ஜெனீவா செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரம் கூட இடைவெளியின்றி ஜெனீவா கூட்டத்திற்காக பணியாற்றினேன். இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை என்பதை விளக்கினேன். ஈழ விடுதலை யுத்தம் முடிந்துவிடவில்லை; புதிய பரிமாணம் எடுத்துள்ளது. தமிழீழ விடுதலையை தடுக்க எவராலும் முடியாது. இலங்கை பிரச்சனைக்கு தீர்வு, தனி ஈழம் என .நா.வில் வலியுறுத்தினேன். நா பொதுச்செயலாளர் இலங்கை சென்று நேரில் நிலைமையைக் கண்டறிய வேண்டுகோள் விடுத்தேன். இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏதுவாக .நா பொதுச்செயலாளரை அனுப்ப வேண்டும் என பேசினேன். ஜெனீவா பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது’ என்றார்.

சென்னையில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்தார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close