[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

தேமுதிக நிர்வாகிகளுடன் திமுக பேச்சுவார்த்தை: பிரேமலதா குற்றச்சாட்டு

premalatha-answers-stalin-in-style

தேமுதிக தானாக உடைந்து கொண்டிருக்கிறது என்று மு.க‌.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தி.மு.க. தலைமை தே.மு.தி.க.வை சேர்ந்த எத்தனை மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசினார்கள் என்பதை ஆதார பூர்வமாக நிரூபிக்க தயாராக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேமுதிகவை வைத்து யாரும் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close