[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

குழந்தைகளுக்கு அலகு குத்தப்பட்ட விவகாரம்: கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள ஸ்டாலின் வலியுறுத்தல்

dmk-stalin-condems-about-jayalalitha-issue

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 20 குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்த வைத்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச்சட்டத்தின் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கவும், சென்னை மாநகர காவல் ஆணையரை, கேட்டுக்கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் பேசும் விழாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவதற்கு கல்வி அதிகாரிகள் துணை போகக்கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close