[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

உங்கள் தோழியாக உங்கள் பின்னால் நிற்பேன்: கமலுக்கு குஷ்பு ஆதரவு

i-will-stand-behind-you-as-your-friend-kushboo-support-for-kamal

என்ன நடந்தாலும் உங்கள் தோழியாக உங்கள் பின்னால் நிற்பேன் என குஷ்பு கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்து கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் அணி திரண்டுள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்பு "ஊழலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. என்ன நடந்தாலும் ஒரு தோழியாக நான் உங்கள் பின்னால் நிற்பேன், நீங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறியுள்ளார். 

சமூக வலைதளமான டுவிட்டரிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வெளியேறினார். படிக்கப்போகிறேன், வாழ்க்கையை உபயோகமாக வாழப்போகிறேன் என்று பல கருத்துகளை கூறிய குஷ்பு தற்போது ஃபேஸ்புக்-கில் உள்ள தனது கணக்கில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close