[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது: தென் மாவட்ட தொகுதிகளுக்கு இன்று நேர்காணல்

dmk-candidate-interview

திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியது.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் , வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர். முதல் நாளான இன்று, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் ஆகியோரிட‌ம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு தொடர்பான கேள்விகள் கேட்ககப்படுகின்‌றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close