[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

பெங்களூருவில் குடித்து விட்டு மப்பில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண்: பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு

bengaluru-woman-allegedly-inebriated-arrested-for-killing-man-in-hit-and-run-case

பெங்களூருவில் குடித்து விட்டு மப்பில் காரை ஒட்டிய பெண், விபத்து ஏற்படுத்தியதால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கிரிஷ் பாவதிராணி (26) என்ற பெண் கடந்த புதன்கிழமை காலை 11 மணியளவில் குடித்துவிட்டு காரை ஓட்டியதால் நிலைதடுமாறி சுப்பிரமணி(50) என்பவரின் மீது மோதினார். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிரிஷ் பாவதிராணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close