[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு

leonardo-dicaprio-support-jaggi-vasudev-cauvery-calling

டைட்டானிக் புகழ் நாயகன் லியானார்டோ டி காப்ரியோ 'காவிரி கூக்குரல்' இயக்கத்திற்கு முகநூல் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதை காவிரி கூக்குரல் திட்டத்தின் இயக்குனர் ஜகி வாசுதேவ் பகிர்ந்துள்ளார். 

காவிரி நதிக்கரை முழுவழும் மரக்கன்றுகள் நடப் போவதாக அறிவித்துள்ள ஜகி வாசுதேவ் அதற்காக 'காவேரி கூக்குரல்' இயக்கத்தையும் தொடங்கினார். இந்தக் காவேரி கூக்குரல் இயக்குத்துக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

                    

இந்நிலையில், டைட்டானிக் புகழ் நாயகன் லியானார்டோ டி காப்ரியோ 'காவிரி கூக்குரல்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகள் அழியும் தருவாயில் இருப்பதாகவும் காவிரி நதிக்காக போராடிவரும் ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் உடன் தாமும் கைகோத்திருப்பதாக ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close