[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day


சென்ற நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள். தவறினால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கை

10 அரசு வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இணைப்பை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று நாடு தழுவிய போராட்டம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டில் மிகக் குறைவாக 5 சதவிகித்துக்கு சரிவு. சர்வதேச பிரச்னையல்ல, மத்திய அரசு செய்த சீரழிவு என காங்கிரஸ் விமர்சனம்

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாக பிரதமர் மோடி பேச்சு. முரண்பட்டாலும் அடுத்தவரின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்பது பொதுவாழ்வின் அடையாளம் என்றும் விளக்கம்

தமிழகத்தில் பிரிட்டன் தொழில்துறையினர் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் அழைப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை. 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்

ஐஎன்எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் 2வது முறையாக நீட்டிப்பு. நாளை மறுநாள் வரை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி

அணையாத அமேசான் காட்டுத் தீயால் நெருக்கடியை சந்திக்கும் பிரேசில் அதிபர் போல்சனரோ. தீயைக் கட்டுப்படுத்த உதவுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கோரிக்கை

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close