[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துக்கொண்டே செல்லும் ஹைதராபாத் விநாயகர் !

tallest-idol-of-lord-ganesh-weighing-50-tonnes-in-hyderabad

ஹைதராபாத்தில் 61 அடி உயரம் மற்றும் 50 டன் எடையுடன் கூடிய விநாயகர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

மும்பையில் லால்பாக்சா ராஜா விநாயகர் நன்கு அறியப்பட்டத்தைப் போல் ஹைதராபாத்தில் உள்ள கைராபாத் விநாயகரும் மிகவும் பிரபலம். அங்கு தயாரிக்கப்படும் சிலையின் உயரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 61 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

12 தலைகள், 24 கைகளுடன் ஏழு குதிரைகளில் வலம் வரும் வகையில் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த விநாயகருக்கு சூர்ய விநாயகர் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் எடை 50 டன் ஆக உள்ளது. இந்தச் சிலையை 150 ஊழியர்கள் 4 மாதங்களில் வடிவமைத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும்.  வரும் இரண்டாம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியன்று ஆளுநர் நரசிம்மன் முன்னிலையில் பூஜை செய்து மக்களின் வழிபாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close