[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

tamil-nadu-deputy-cm-o-pannir-selvam-went-delhi-and-plan-to-meet-amit-shah

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். 

தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் குறித்தும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தவுள்ளார் எனத் தெரிகிறது. இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.

இன்று காலை 11 மணிக்கு அமித் ஷாவை சந்திக்கும் துணை முதல்வர், மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்திக்கலாம் எனத் தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close